பேய் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை !

தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறார். அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டாராம்!