மகளுக்காக போட்டோ ஷூட் நடத்தும் அம்மா நடிகை !

மகளின் முதல் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் குவியும் என்று பெரிதாக நம்பினார் அந்த சீனியர் நடிகை. ஆனால் எதிர்பாத்த மாதிரி அமையவில்லை. இதனால் சில லட்சங்களை செலவு செய்து மகளை விதவிதமாக போட்டோ எடுத்து தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பி வருகிறார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டு வருகிறார்.