Cine Gossips
மது பழக்கத்திற்கு அடிமையாகும் வளர்ந்து வரும் நடிகர் !
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் இந்த நடிகர். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நிறுத்தி நிதானமாக நடித்து வருகிறார். அதனாலேயே ஆமை வேகத்தில் இருக்குற்றது இவரது வளர்ச்சி. இந்நிலையில் நடிகர் தற்போது மது பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் இரவு நேரங்களில் மட்டும் குடித்து வந்தவர், தற்போது பகல் நேரத்தில் அதுவும் படப்பிடிப்பு தளத்தில் குடிக்கிறார் என படக்குழு புலம்ப தொடங்கியுள்ளது. இதனால் நல்ல நடிகர் என பேர் வாங்கியவர் வாங்கிய பெயரை கூடிய சீக்கிரமே கெடுத்து கொள்ள போகிறார் என கவலைப்படுகின்றனர் நடிகரின் நல விரும்பிகள்.