மீண்டும் ஒரு ரவுண்டு வர துடிக்கும் நடிகை !

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான அயோக்கியமான நடிகை, தற்போது பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக புதுப்புது போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு வருகிறாராம். மேலும், தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அந்த போட்டோக்களை அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.