ரகுல் ப்ரீத் சிங் தானே களமிறங்கி உள்ளார்…

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்பைடர்,தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் தன்  மார்க்கெட் உயரும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் மற்றும் மகேஷ்பாபு பட வாய்ப்புகள் பறிபோன வருத்தத்துடன் உள்ள அவர் தயாரிப்பாளர்களுடன் தானே பேச தயாராகி விட்டார்.முன்னதாக மொபைல் 'ஆப் ஒன்றை ரஷ்ய நிறுவன உதவியுடன் துவங்கி அதில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.