ராசியில்லாத நடிகையென நினைத்த மேக நடிகைக்கு வாய்ப்புகள் அள்ளுகிறதாம்!

தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும் கூறி வந்தார்களாம். இதனால், வருத்தமடைந்த நடிகைக்கு உச்ச நட்சத்திரம் உடன் நடித்த படம், வம்பு நடிகர் படம், வாரிசு நடிகர் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியானதாம். இதைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அடுத்த படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நடிகைக்கு வாய்ப்புகள் குவிவதை அறிந்த சக நடிகைகள் கூட மேகமான நடிகை மீது பொறாமை பட்டு வருகிறார்களாம்.