ராதிகா ஆப்தே பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகரை அறைந்துள்ளாரா?

நடிகை ராதிகா ஆப்தே தமிழ் படங்களில் குடும்ப பாங்காக சேலை கட்டி நடித்து, இந்தி, ஆங்கில படங்களில் டாப்லெஸ், பாட்டம்லெஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அவர் சமீபத்தில் பாலியல் தொந்தரவு தருபவர்கள் என்று பொத்தாம்பொதுவாக ஒரு கருத்து தெரிவித்து, தற்போது தென்னிந்திய படங்களில் நடித்தபோது படப்பிடிப்பில் பெயரிட்டதா ஒரு நடிகர் சிலிமிஷம் செய்ததாகவும் அவரை “பளார்” என்று அரை விட்டதாக கூறி உள்ளார். அவர் தோணி, ரத்தசரித்திரம், அழகுராஜா, லெஜெண்டு, கடைசியா கபாலி என ஒரு சில தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இப்படி பிரபலமானவர்களிடன் பணியாற்றி தற்போது திடிரென்று அவருடன் நடித்த நடிகர் மீது புகார் சொல்வது ஏன்? இதில் உள்நோக்கம் இருக்கிறதா? என்று ரசிகர்கள் இணையதளத்தில் கேள்விகள் கேட்டு வருகின்றனர்