விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.தற்போது 8௦களில் நடக்கும் கதையம்சத்துடன் காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லீ. தற்போது விஜய் எஸ்.ஜே சூர்யா நித்யாமேனன் அனைவரும் இருக்கும் ஒரு புதிய புகைப்படம் லீக்காகியுள்ளது, இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.மேலும் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில் விஜய் மாறுபட்ட கோணத்தில் காட்டப்போகிறார் என்பது மட்டும் உறுதி.