வெளிநாட்டு தொழிலதிபருடன் காதலை முறித்துக்கொண்ட குத்து நடிகை !

தமிழிலில் ஓரிரண்டு படங்ககளில் நடித்தாலும் இந்த நடிகைக்கென ரசிகர் கூட்டம் தனியாக உள்ளது. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்। இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது தாய் விளக்கம் அளித்துள்ளார். தற்போது அவருக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அவருக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.